Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் சோகம்…!!!

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துள்ளார்.  அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் திடீர் திருப்பம்… என்.ஆர் காங் – பாஜக கூட்டணி முறிவு ?… பாஜக தலைவர் நம்பிக்கை …!!

புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த தாதா… அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி…!

புதுச்சேரியின் பெண் தாதா எழிலரசி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரியில் பெண் தாதாவாக வலம் வருபவர் எழிலரசி. இவர் மீது கொலை,கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார். காலாப்பட்டு பகுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் […]

Categories

Tech |