மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமங்கலம் கிராமத்தில் பழனிவேல்-தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றான். கடந்த சில வருடங்களுக்கு முன் பழனிவேல் உயிரிழந்து விட்டார். இதனால் தனலட்சுமி தன் மகன் அஜித்துடன் அவரது தாய் செல்லம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து தனலட்சுமியும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களில் வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை […]
