அல்சர் மற்றும் குடல் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.. தேங்காய் பால்: அல்சர் இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆப்பிள் ஜூஸ்: தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியை குணமாக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம். எலுமிச்சை ஜூஸ்: எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். இவ்வாறு […]
