சீனாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்து தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் உணவு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவை அந்த குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின்னர் […]
