முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் தாக்கம் மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். ஹைட்ரோகுளோரிக் என்ற அமிலம் காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகவே சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பானங்கள்: ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை […]
