நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும்.அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக செய்து […]
