மழை காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டுறவு நடத்தும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ தக்காளி 75 முதல் […]
