பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]
