ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சதாப்தி ரயிலில் ஒரு டீயின் விலைப்பட்டியல் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த பயணி ஒருவர் 20 மதிப்புள்ள டீக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் ஒரு டீ வாங்குவதற்கு மொத்தம் 70 ரூபாய் செலவிட்டதாக அவர் […]
