Categories
தேசிய செய்திகள்

ஆஹா… போட்டினா இதுதான்…”60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடணும்”… என்ன பரிசு தெரியுமா..?

புனேவில் உணவகம் ஒன்றில் 4 கிலோ எடை உள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று அடிக்கடி ஆஃபர்களை அவ்வப்போது வழங்குவது வழக்கம். அந்த வகையில் 4 கிலோ எடையுள்ள இந்த அசைவ சாப்பாட்டை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு புல்லட் பைக் பரிசு என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உணவின் மொத்த விலை 2,500. இந்த […]

Categories

Tech |