சீரியல் நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரவீந்தர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்கள் ரவீந்தருக்கு இணையத்தில் சாபம் விடுகின்றனர். அதாவது நாங்க எல்லாம் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறப்போ உங்களுக்கு மட்டும் எப்படின்னா […]
