தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதிய காலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று சற்று குறைந்து இருக்கின்ற நிலையில் […]
