Categories
மாநில செய்திகள்

சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி?…. டிஎன்பிஎஸ்சி விளக்கம்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் தமிழ் வழி பயின்றோர் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. அதன்படி www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் படிவங்கள், பதிவிறக்கங்கள் பிரிவில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் படிவங்கள் உள்ளன. புதிய வடிவத்தில் உள்ள […]

Categories
கல்வி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றே கடைசி நாள் – மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் முடிவுகள் வெளியானது.. இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்த முறை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்காமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த […]

Categories

Tech |