நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்பாடு போன்ற வற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொரோன காலகட்டத்தில்சானிடைசர் பயன்பாடு மிக முக்கியமானதாக இருப்பதால் நீங்கள் பயன்படுத்தும் சரியானதா? என்பதை […]
