தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் ஒரு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பரவலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான […]
