நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனருடன் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் மாதிஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள சாணிக் காகிதம் என்ற திரை படத்தின் இயக்குனர் செல்வராகவனுடன், கீர்த்தி […]
