ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் தமிழ் பெண்ணின் வாழ்க்கைக் கதை படமாக உள்ளது. தலை சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மேரி கோம், மில்கா சிங், தோனி உள்ளிட்டோர் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளுதூக்கும் வீராங்கனை […]
