தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கே. பாக்யராஜ். இவர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் நாசரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். அதன்பின் சமீபத்தில் நடந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் நடிகர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தோல்வி அடைந்ததால் அவர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதாக அவருக்கு நடிகர் விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக […]
