ஸ்ருதிஹாசன் தன் காதலரான சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இவர் சாந்தனும் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வபோது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்று சுருதிஹாசனின் காதலரான சாந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்கு ஸ்ருதி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இருவரும் நெருக்கமாக உள்ள […]
