சாத் நாட்டில் ராணுவ அதிகாரியாக இருந்து அதிபராக உயர்ந்தவர் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நேற்று கொல்லப்பட்டார். ஆப்பிரிக்காவில் உள்ள சாத் என்ற நாட்டில் இத்ரிஸ் டெபி இட்னோ 68 என்பவர் 30 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். அப்போது அங்கு கிளர்ச்சியாளர்களுடன் கடும் மோதல் ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்துவதற்கு சென்றிருந்த போது அந்தப் போர்க்களத்தில் வன்முறை முற்றி இவரையும் கொன்றுவிட்டார்கள். மேலும் […]
