விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது அதிமுகவினரிடையே இவரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது […]
