தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் சாப்பிடும் பழங்களில் மிக ஆரோக்கியமான ஒன்று சாத்துக்குடி. இது எந்த பிரச்சனை இருந்தாலும் ஜூஸ் போட்டு குடிக்க ஏற்றது. ஆறு மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எவரும் குறிக்கக்கூடியது. சிட்ரஸ் பழ வகையை சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் […]
