சாத்தன்குளம் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில், […]
