இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை சாத்தனூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீரானது திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள […]
