மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால […]
