தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் வட மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப் போட்டுக் கொள்வது மிகவும் குறைந்த சதவிகிதத்தில் தான் காணப்படுகிறது.ஆனால் இது பெருமையான விஷயமாக கருதப்பட்டாலும் இதிலும் ஒரு சாபக்கேடு இருப்பது போல் தமிழகத்தில் பல ஊர்களில் பல தெருக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை வைத்துள்ளனர். இதனால் இந்த தெருக்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் இருப்பார்கள் என்ற தோற்றம் பலருக்கும் தோன்றுகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் […]
