திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் காந்திநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்து-ஆதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருஷ்டி கழிக்கும் பொருட்கள் விற்பனை மற்றும் கூலி வேலை செய்து, 100 நாள் வேலை போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இவர்களின் குழந்தைகளை பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதிச் சான்று இல்லாத காரணத்தினால் பொதுத்தேர்வு எழுத முடியாது என்று பள்ளி நிர்வாகம் […]
