ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு […]
