Categories
விளையாட்டு

உலக கோப்பை வில்வித்தை போட்டி :தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய ஜோடி …!!!

குடெமலாவில் நடந்த, உலக கோப்பை வில்வித்தை போட்டியில், இந்தியா 3    தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவில் ,இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி மெக்சிகோவை சேர்ந்த  அலிஜான்ட்ரா வாலென்சியாவுடன் மோதினார். இதில்7-3 என்ற கணக்கில்  வாலென்சியாவை ,  தோற்கடித்து  தீபிகா குமாரி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் தனிநபருக்கான பிரிவில் , தீபிகா குமாரி வென்றுள்ள 3வது தங்கப் பதக்கம் ஆகும். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான தனிநபர் பிரிவு போட்டியில், இந்தியாவை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 2, 6, 4… ஒரே ஓவரில் 37 ரன்கள்…. கெயிலை மிஞ்சிய ஜடேஜா …!!

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு  ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் […]

Categories
விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று  சாதனை…!!!

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் ,இறுதி சுற்றில் 7 இந்திய வீராங்கனைகள்  தங்கப்பதக்கத்தை வென்றனர் . உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்காக ,இந்தியாவை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர் . இந்த போட்டியானது போலந்து நாட்டில்  நடந்து வருகிறது .இதில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஜித்திகா, போலந்து நாட்டை சேர்ந்த நாதலியா குக்சிஸ்காவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து 51 கிலோ பிரிவில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்…. சாதனை படைத்த நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்….!!!

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் துகள்களையும் […]

Categories
விளையாட்டு

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:’ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்’சாம்பியன்… பட்டத்தை வென்று சாதனை …!!!

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியானது  மொனாக்கோ  நாட்டில் நடைபெற்றது. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி நடந்தது. இந்த போட்டியில் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தை பெற்றிருக்கும் கிரீஸ் நாட்டை சேர்ந்த வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவுடன்  மோதினார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெபனோஸ், ரூப்லெவை  தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். […]

Categories
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் உட்பட 3 பேர் … தங்கப்பதக்கம் வென்று சாதனை …!!!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது கஜகஸ்தான் நாட்டில் ,அல்மாதி நகரில் நடைபெற்றது   . இந்த போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் , மெங் சுவான் ஹிசை(சீனதைபே) இருவரும்  மோதினார். இதில்  6-0 என்ற கணக்கில் வினேஷ் போகத், மெங் சுவான் ஹிசை தோல்வியடையச் செய்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற விக்னேஷ் போகத் ,தற்போது ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை பெற்றிருப்பது, இதுவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! 41வயதிலும் சரவெடி… புது சாதனையில் மெர்சலாக்கிய கெயில் …!!

41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் . நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை […]

Categories
உலக செய்திகள்

இந்திய அமெரிக்க சிறுமி…. 5 வயதில் இப்படி ஒரு திறமையா….? கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர்….!!

இந்திய அமெரிக்க சிறுமி புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் கியாரா கவுர்(5) என்ற சிறுமி புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வமே இப்போது உலக சாதனை படைக்க காரணமானது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி 36 புத்தகங்களை 105 நிமிடங்களில் படித்ததால் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். கியாராவை உலகசாதனை புத்தகம் ‘அதிசய […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டியில்… முதல்முறையாக 4 இந்திய வீரர்கள்… தகுதி பெற்று சாதனை …!!!

இந்திய வரலாற்றிலேயே ,ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு , 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர் . ஓமனில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ,ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் , இந்திய வீரரான விஷ்ணு சரவணன் ,2வது இடத்தைப் பிடித்து ,ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து  கே.சி.கணபதி-வருண் தாக்கர் ஜோடி,ஆண்களுக்கான 49 இஆர் கிளாஸ் பிரிவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ஜாய் எஞ்சாமி” 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை…. செம வைரல்….!!!!

பின்னணி பாடகர்கள் அறிவு, தீ இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டி தொட்டி எல்லாம் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 7ஆம் தேதி யூடியூப் தளத்தில் இந்த பாடல் வெளியானது. அதன்பிறகு 28 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த…. குருனால் பாண்ட்யா..!!

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Categories
உலக செய்திகள்

2.30 மீட்டர் உயரம்… துள்ளிக்குதித்து எகிப்து வீரர் கின்னஸ் சாதனை…!!

எகிப்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 2.30 மீட்டர் உயரம் துள்ளிக்குதித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கெய்ரோவில் நடந்த சாதனை நிகழ்வில் எகிப்தை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர் ஓமர் சையது ஷஅபான் நீருக்கு அடியிலிருந்து 2.30 மீட்டர் துள்ளி குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆண்டுகளுக்கு முன் இத்தாலி வீரர் சீசரே டுமாரோலா மற்றும் ஸ்டெபானோ ஆகியோர் 2 மீட்டர் உயரம் துள்ளி குதித்து சாதனை படைத்த நிலையில் இந்த சாதனையை எகிப்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த…சாதனை மங்கைக்கு வாழ்த்து..!!

பிடி. உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சியை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவி தனலட்சுமி கலந்து கொண்டார். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய வீராங்கனை தனலட்சுமி பீடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தடகள போட்டியில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

76 குழந்தைகளை காப்பாற்றிய சாதனைப் பெண்…. உருவாகும் வெப் தொடர்…!!

சாதனைப்பெண் சீமா தாகாவின் புதிய வெப் தொடர் உருவாகவுள்ளது. டெல்லியில் உள்ள சமயபூர் பத்லி காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சீமா தாகா. இவர் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை 3 மாதத்திற்குள் கண்டுபிடித்துள்ளார். இதனால் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டது. சீமா கல்லூரியில் படித்தபொது காவல் ஆய்வாளர் நேர்காணலில் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்தார். 20 வயதிலிருந்து அவர் காவல் துறையில் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் செய்த […]

Categories
உலக செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…”இந்தியாவின் துணிச்சல் மிக்க பைக் ஓட்டும் சிங்கப்பெண்கள்”…. இவர்கள்தான்…!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. அப்படி இந்த உலகில் முக்கியமாக விளங்கும் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அதில் இப்போது பைக் ரேஸ்களில் சாதனை படைத்த பெண்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வில்வித்தை போட்டியில்… தேசிய அளவில் சாதனை படைத்த… தென்காசி மாணவன்… குவியும் பாராட்டு..!!

தென்காசியை சேர்த்த மாணவன் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளான் . சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய இளைஞர் விளையாட்டுக்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியானது, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நடத்தப்பட்டது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்த்த மாணவன் வேல்முருகன் வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் 2 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 பைக்குகள்… 270 கிலோ எடை… தோளில் சுமந்து சென்ற இரும்பு மனிதன்… 42 கிலோமீட்டர் நடந்து சாதனை..!!

இரண்டு மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்தபடி உலக சாதனைக்காக, நடந்து சென்ற குமரி இரும்பு மனிதருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்பவர் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். இவர் 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் இழுத்து உலக சாதனை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சோழன் புக் ஆஃ ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் சாதனை… கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் ஆட்சிக்கு கடன் சுமையை விட்டுச் செல்வதுதான் அதிமுகவின் சாதனை என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வீடுகளில் பாத்திரம் கழுவிய மாணவி… “மிஸ் இந்தியா” போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை…!

ஏழை மாணவி மிஸ் இந்தியாவின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ் சிங் என்பவர். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் மன்யா சிங் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து மன்யா சிங் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என் சிறுவயதில் நான் பட்ட கஷ்டத்திற்கும், உழைப்பிற்க்கும் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. பல இரவுகள் நான் தூங்காமல், உணவின்றி இருந்துள்ளேன்.புத்தகங்கள்,ஆடைகள் வாங்கக் கூட […]

Categories
தேசிய செய்திகள்

அம்மா சொன்ன ஒரு வார்த்தை… ஊரை எதிர்த்து நின்று… சாதனை படைத்த இளம் பெண்…!

பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிய கிராமத்தினரின் எச்சரிக்கையை மீறி அம்மாவின் நம்பிக்கையுடன் சென்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் பிராஜு என்பவர்.இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகளும் ,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் கட்டுமான வேலை செய்யும் போது ஏற்பட்ட மின்சார விபத்தால் இவரது கால் விரல்களை இழந்தார். இதனால் இவர் சில ஆண்டுகளுக்கு எந்த வேலையும் […]

Categories
மாநில செய்திகள்

WOW: கொரோனா ஊரடங்கில் இப்படி ஒரு சாதனையா?… சிறந்து விளங்கும் தமிழகம்…!!!

தமிழகத்திற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் கருத்தடை, குடும்ப கட்டுப்பாடு மற்றும் காண்டம் ஆகியவற்றில் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கண்களை கட்டிக்கொண்டே Rubik’s cube விளையாடி சாதனை… 13 வயது சிறுமியின் அசத்தல் திறமை…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கண்களை கட்டிக்கொண்டு ரூபிக் கியூப் என்ற விளையாட்டை விளையாடி 13 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் சுஜித் அனுபமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த தம்பதிக்கு 13 வயதில் தனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். அந்த சிறுமி அதிவேக கற்றல் திறன் கொண்டவர். அம்மாநில கல்வித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவரது பதினோரு வயதிலேயே பத்தாம் […]

Categories
உலக செய்திகள்

ஆரம்ப நாட்களில் தடுமாற்றம்…. தற்போது தூள் கிளப்பி புதிய மைல் கல்லை எட்டி சாதனை…!

அமெரிக்கா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காட்டிலும் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்கா தான் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 27,027,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 457,868 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு வாரங்களாக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஆரம்பகட்ட நாட்களில் தடுமாறினாலும் சமீபத்தில் தடுப்பூசி போடுவதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1.3மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கு தடுப்பூசியா… புதிய சாதனை படைத்த பிரிட்டன்…!

பிரிட்டன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது. பிரிட்டனில் பிப்ரவரியில் இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தினசரி 491,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பிரிட்டன் சாதனை படைத்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி…… இந்தியா முதலிடம்….. கொரோனா தடுப்பூசியில் உலக சாதனை…..!!

உலகிலேயே முதல் முறையாக அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர்… புதிய சாதனை படைத்து மாஸ் காட்டிய ஷாகிப்…!

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு தேசிய விருது… அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா?…!!!

தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தேசிய விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரசித்தி சிங் என்ற 7 வயது சிறுமி கடந்த இரண்டு வருடங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை நட்டு, 8 பழத்தோட்டங்களை உருவாக்கியுள்ளார். அதற்காக சமூக சேவைப் பிரிவில் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த சிறுமி பயணித்து வருகிறார். பூமியில் பசுமையை […]

Categories
உலக செய்திகள்

ஒரே ராக்கெட் தான்… ஆனால் 143 செயற்கைகோள் இருக்கு…. சாதனை படைத்த Space X நிறுவனம்…!! 

Space X  என்ற நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம்  2018ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது. ஆனால் தற்போது Space X  நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை  விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலவகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

6 நாட்களில்… கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை…

இந்தியா தடுப்பூசி போட தொடங்கி ஆறு நாட்களில் சாதனை படைத்த நாடாக உருவெடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸி.. கோட்டையை கைப்பற்றிய இந்தியா… 32 ஆண்டு கால சாதனை முறியடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவை 32 ஆண்டுகளாக எந்த அணியும் வென்றதில்லை என்ற சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காப்பா” வில் முதல் வெற்றி… இந்தியாவுக்கு குவியும் பாராட்டு…!!!

இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாதனை படைத்தது இந்தியா… சிதறிப்போன ஆஸ்திரேலியா…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியின் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள்

30 நிமிடத்தில் சாதித்த இளைஞர்… அதுவும் இப்படியா?… நெகிழ்ச்சியான சம்பவம்…!!!

பாரிஸில் சைக்கிளைக் கொண்டு இளைஞர் ஒருவர் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் இளைஞர் ஒருவர் சைக்கிளைக் கொண்டு 768 படிக்கட்டுகளைக் கொண்ட 33 மாடி கட்டிடத்தை தரைத் தளத்தில் இருந்து மேல்தள படிக்கட்டு வரை 30 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. அவர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை காலை இழந்து சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒற்றை காலுடன் 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தன்யா தாகா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். அவர் ஒற்றைக் காலை இழந்தவர். அந்தப் பெண் ஒற்றை காலுடன் 42 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். தன் உடலில் உள்ள குறையையும் அவர் உணராமல் சாதனை படைத்திருப்பது, பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#100MViewsForVaathiComing… விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டம்…!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் யூடியூப் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Whatsup இன் புதிய சாதனை…” ஒரே நாளில் இத்தனை பதிவுகளா”..?

2020 புத்தாண்டில் புதிய சாதனையை வாட்ஸ்அப் நிறுவனம் படைத்துள்ளது. ஒரே நாளில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 2019 ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உடன் ஒப்பிடும்போது வாட்ஸ் அப் அழைப்பு 50%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய் உலக அளவில் பரவுவதால் குரல் மற்றும் வீடியோ பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று 20 பில்லியன் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பப் பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசால்ட்டா சாதித்த அஸ்வின்…! முரளிதரனின் சாதனையை தகர்ப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 வயது சிறுவன் சாதனை… இந்த வயதில் இப்படி ஒரு திறமையா?… குவியும் பாராட்டு…!!!

தஞ்சை மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் 3 வயது சிறுவனின் சாதனையை பாராட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மபாலன் என்பவர். அவருக்கு முத்துலட்சுமி எனும் மனைவியும் அகரன் (10), ஆதவன் (3) என 2 மகன்கள் உள்ளனர். அவரின் மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் கூறினார். அது மட்டுமின்றி 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவின் 7 தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துக்களின் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 45 வகை…. பாரம்பரிய உணவுகளை சமைத்த சிறுமி….. குவியும் பாராட்டுக்கள்….!!

45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய்.  ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால்  ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில்  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு,  உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: விஜய் ரசிகர்களுக்கு செம செய்தி… போட்றா வெடிய…!!!

இந்தியாவில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் பதிவு செய்த செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் கடைபிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

12,638 வைரக்கற்கள்… உலகையே வியக்க வைத்த வைர வியாபாரி… வைரலாகும் புகைப்படம்..!!

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அதிக அளவிலான வைரக்கற்களை வைத்து மோதிரம் ஒன்றை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரெனானி என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரீஷ் பன்சால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார்.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் வைத்துத்தான் இந்த உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதே இவரின் […]

Categories
வரலாற்றில் இன்று

இவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல… உலகை மாற்றும் திறனாளிகள்… அவர்களுக்கான தினம் இன்று..!!

இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளையும், அவர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐநா சபை, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் தினத்தை அனுசரித்தது. நம்மோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வோம். அவர்களுக்கு நாம் கரம் கொடுப்போம், ஆதரவாக இருப்போம். இன்றைய நிலையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல, பலரை மாற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பைக் ஓட்டுவது ஆண் மட்டுமல்ல… பெண்களும்தான்… இந்தியாவின் துணிச்சல் மிக்க பைக் பெண்கள்… யார் யார் தெரியுமா..?

பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெண்களை பார்ப்பது இந்த காலத்தில் அரிதாக இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இன்றைய செய்தியில் இந்தியாவின் துணிச்சலான பைக் பெண்களின் பற்றிப் பார்ப்போம் ரோஷினி சர்மா தனது 16 வயதிலேயே பைக் ஓட்ட தொடங்கியவர் ரோஷினி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 11 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிக்கொண்டு இந்தியாவின் இரு முனைகளையும் தொட்ட […]

Categories
உலக செய்திகள்

14 வயதில் இவ்வளவு உயரமா….? கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்….!!

14 வயது சிறுவன் தனது உயரத்திற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சீனாவை சேர்ந்த 14 வயது ரெனின் எனும் சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் வளர்ந்து உலகின் மிக உயரமான இளைஞன் என்று சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ரெனின் தனது சிறுவயதில் அளவுக்கதிகமான உயரத்துடன் இருந்தபோது அவரது பெற்றோர் அச்சத்தில் மருத்துவரை அணுகி உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை எடுத்த முடிவுகள்  சாதாரணமாகவே இருந்தது. ரெனினின் தந்தை 180 செண்டி […]

Categories
உலக செய்திகள்

5 வயதில் இப்படி ஒரு திறமையா?… சாதனைப் புத்தகத்தில் இடம்… துபாயில் அசத்திய 5 வயது சிறுமி…!!!

துபாயில் 5 வயது சிறுமி 4 நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்கள் ஒப்பித்து சாதனை படைத்துள்ளார். துபாயில் வசித்துக் கொண்டிருக்கும் பிராணவி குப்தா என்ற 5 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகிறார். அவர் நான்கு நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களும் மூச்சு விடாமல் ஒப்பிட்டு சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் சாதனை […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடரில் சாதனை… சிக்கிமில் அசத்திய 82 வயது மூதாட்டி… வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்…!!!

சிக்கிம் மாநிலத்தில் 68 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். சிக்கிம் தலைநகரான காங்டாக்கில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ரங்கா என்ற சிறு நகரம் இருக்கிறது. அங்கு பாராகிளைடிங் முனை அமைந்துள்ளது. அங்கிருந்து 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் பறந்துள்ளார். அவர் வானில் 4,500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்தார். கீழ் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அவரை ஆரவாரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சாதனை படைக்கணும்” ஆணிகள் மீது நின்று…. பறையிசைத்த பெண்….!!

சாதனை படைக்க அணிகளின் மீது நின்று  பட்டதாரிப் பெண் பறை இசைத்து சாதனை படைக்க முயற்சித்துள்ளார். கோவை மாவட்டத்தில் அமைந்த தொண்டாமுத்தூர் பூலுவாம்பட்டியை  சேர்ந்தவர் அருள்மொழி. 20 வயது பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களாக பறை  இசை கற்று வருகின்றார். பறை  இசையில் சாதனை படைக்க அருள்மொழி விரும்பினார்.இதைப் பற்றி தனது குழுவினரிடம் ஆலோசனை செய்து பலகையில் ஆணிகளை அடித்து அதன் மேல் நின்று பறையிசை அடித்து சாதனை படைக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து நேற்று பீளமேடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளி – கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி

தூத்துக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் உதவியுடன் ஓராண்டில் 6,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி நகரம் தொழிற்சாலை மிகுந்த பகுதி என்பதால் இங்கு மற்ற நகரங்களை விட ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நகர் முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய விளையாட்டு…. சாதனை படைக்க போகிறார் தோனி….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று நடக்க இருக்கும் ஹைதராபாத்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சூப்பர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 193 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இன்று இரவு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி  194 ஆவது முறையாக விளையாட இருப்பதால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்க போகிறார். தற்போது தனது சொந்த […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் கருப்பையில் இருந்த 6 கிலோ கட்டி… வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!!

வயிற்று வலி என சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர் சார்ஜாவில் அமையப்பெற்றுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஒன்றிற்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை மற்றும் நடப்பதில் சிரமத்துடன் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவருக்கு பிரச்சனை சரியாகவில்லை. பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது […]

Categories

Tech |