உலகில் உள்ள பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் அறிவியலிலும், ஆராய்ச்சி துறையிலும் பல்வேறு விதமான சாதனைகளை பெண்கள் படைத்து வருகின்றனர். இஸ்ரோ, INSA போன்ற நிறுவனங்களிலும் பெண்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவியலில் சாதனை படைத்த சில பெண்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவின் ஏவுகணை பெண் என்று அழைக்கப்படும் டெசி தாமஸ் நாட்டின் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இவர் DRDO அமைப்பின் […]
