இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக ஹெலிகாப்டரில் சென்று நபர் ஒருவர் சாண்ட்விட்ச் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.அதனால் உலகநாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன . ஆனால் இங்கிலாந்து நாட்டில்கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு அமலில் உள்ளது .அதனால் மக்கள் வெளியே […]
