சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் சாண்டா 15 என கூறப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய […]
