மாடு ஒன்று சாலையில் சாணி போட்டதற்கு உரிமையாளருக்கு ரூ.10000 அபராதத்தை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாநகராட்சி அங்குள்ள பகுதியில் பல்வேறு துப்புரவு பணிகளை செய்து வருகின்றது. சாலைகளில் குப்பைகளை போட கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி சாலையில் குப்பை போடும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடைகள் சாலைகளில் அசுத்தம் செய்து போடுவதால், உரிமையாளர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரை வழங்கப்பட்டு […]
