குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாலினி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் தமிழினியா என்ற மகள் இருந்தார். இதில் ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் இறந்து விட்டார். இதன் காரணமாக மாலினி தன் மகளுடன் தொப்பம்பாளையத்தில் […]
