Categories
சினிமா தமிழ் சினிமா

“சாணிக்காயிதம் படத்தில் இந்த காட்சிகள் இருக்காது”…. இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!

 ‘சாணிக் காயிதம்’ திரைப் படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான இயக்குனர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவராக திகழ்கிறார். இவர் முதன்முதலாக ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் உதவி இயக்குனராகவும், இறுதி சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் ”சாணிக்காயிதம்” திரைப்படம்…. மிரட்டலான டீசர் ரிலீஸ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் ”நானே வருவேன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சாணிக்காயிதம்”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகும் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சாணிக் காயிதம்’… வெளியான தகவல்!!

இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் திரைப்படம், பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் சாணிக் காயிதம். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்காக செல்வராகவன் தன்னுடைய உடலை குறைத்துள்ளார். சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. 80-களின் கால கட்டத்தின் பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘சாணிக் காயிதம்’?… வெளியான தகவல்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.   தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சாணிக் காயிதம்’ படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..! Happy […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 நிமிடங்கள் கிளிசரின் இல்லாமல் அழுத கீர்த்தி சுரேஷ்… ஆச்சரியமடைந்த படக்குழு…!!!

கீர்த்தி சுரேஷ் ‘சாணிக் காயிதம்’ படத்தின் செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் நான்கு நிமிடங்கள் கிளிசரின் இல்லாமல் அழுதுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாது பிரபல நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாகவும், வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் . மேலும் சாணிக் காயிதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’… அனல் பறக்கும் அப்டேட் இதோ…!!!

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… மிரட்டலான லுக்கில் செல்வராகவன்… காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #SaaniKaayidham pic.twitter.com/y8W2ZWqAA6 — selvaraghavan (@selvaraghavan) August 2, 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கிய ‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பு… கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. Our @KeerthyOfficial […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான போஸில் செல்வராகவன்… தெறிக்கவிடும் ‘சாணிக் காயிதம்’ பட லுக்…!!!

இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் . மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் பிறந்தநாள் சர்ப்ரைஸ்… ‘சாணிக் காயிதம்’ புதிய போஸ்டர்…!!!

இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சாணிக் காயிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ என்ற  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் . இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய படங்கள் வெளியானது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட பல  படங்களை கைவசம் வைத்துள்ளார் . Seeking blessings […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வறுமையில் வாடும் ”கீர்த்தி சுரேஷ்”…வெளியான போஸ்டர்… இணையத்தில் வைரல் …!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும்  இயக்குனர் செல்வராகவன் நாயகனாகவும்  நடிக்கும் ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.   தமிழ் திரையுலகில் தனுஷ் ,சூர்யா ,கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களின் பல வெற்றிப்படங்களை உருவாக்கிய இயக்குனர் செல்வராகவன். தற்போது  இவர் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி , நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றது . இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை […]

Categories

Tech |