கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சாணிக்காகிதம் திரைப்படத்துக்கு தேசிய விருது தரவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது […]
