தமிழக முதல்வர் ஸ்டாலினை யூடியூப் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரை கைது செய்தனர். அதன் பிறகு இனிமேல் அதுபோல அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஜாமினில் வெளிவந்தார். ஆனால் மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடிபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு […]
