ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தொலைபேசியில் ஆண் ஒருவருடன் பேசியதற்காக சாட்டை அடி வாங்கிய பரபரப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் அவர்கள் நீதி கேட்டு தலிபான்களை நாடி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் அவர்கள் வெளியேறிவிட்டால் ஆப்கானில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் சான்றாக அமைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஹப்பிடகோல என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு […]
