சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திலிருந்து துபாய் போகும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அதில் செல்வதற்கு வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர் துபாய் வழியே அமெரிக்கா செல்ல வந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரிடம் நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட “சாட்டிலைட்” போன் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின் அவரது பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள் விசாரணை […]
