சீனா சட்டவிரோதமாக பூட்டான் நாட்டுக்குள் இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா டோக்லாம் என்ற பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு சீனா முழு அளவிலான கிராமத்தை உருவாக்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை […]
