இளையராஜாவின் பாடல் சாட்டிலைட் வழியாக விண்ணில் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு தனது இசை மழையால் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் இசை நாடு தாண்டி கடல் தாண்டி தற்போது விண்ணை தாண்டியும் ஒலிக்கப் போகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் […]
