உங்கள் வாட்ஸ் அப் குரூப் சாட்டிங்கை சிக்னல் செயலுக்கு எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். சென்சார் டவர் தரவுகளின்படி, 2020 டிசம்பர் 26-31 உடன் ஒப்பிடும்போது ஜனவரி 1-6 2021 க்கு […]
