Categories
தேசிய செய்திகள்

ஃபுட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு… பிரபல நிறுவனம் அனுப்பி வைத்த பொருள் என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

ஃபுட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்தவருக்கு பெண்கள் அணியும் பிராவை அனுப்பி வைத்துள்ளது மிந்த்ரா நிறுவனம். தற்போது ஆன்லைனில் நாம் ஒன்று ஆர்டர் செய்தால் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு பொருளை அனுப்பி வைப்பது தொடர்கதையாகி வருகின்றது. அந்த வகையில் பிரபலமான இ-காமர்ஸ் தளமான மிந்த்ராவில் ஒருவர் புட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்திருந்த நிலையில் அவருக்கு பிரா ஒன்றை அந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. லோகேஷ்வாலா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப வறுமை… படிப்பை நிறுத்திவிட்டு சாக்ஸ் விற்ற 10 வயது சிறுவன்… உதவிக்கரம் நீட்டிய முதல்வர்..!!

பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக்கில் சாக்ஸ் விற்ற சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராபிக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் சாக்ஸ் விற்று வந்தான். மேலும் அவரது தந்தையும் சாக்ஸ் வியாபாரி தான். இவரது வீட்டில் தாய் மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர் . வாடகை வீட்டில் வசித்து வரும் இந்த சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தொழில் செய்து வந்துள்ளார். இதைக் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் எப்போது கிடைக்கும்…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக  ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப் படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு […]

Categories

Tech |