Categories
தேசிய செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…. 6 அடியில் பாரதியின் சாக்லேட் சிலை…. வியக்க வைக்கும் திறமை….!!!!

புதுவையில் உள்ள ஒரு பேக்கரியில், ஆச்சரியத்துடன் பாரதியாரை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், புது முயற்சியை எடுத்துள்ளது. 482 கிலோ சாக்லேட்டுகளை கொண்டு 6 அடி உயரத்தில் பாரதியாரின் சாக்லேட் சிலை பலரையும் வியக்க வைக்கிறது. புதுவையில் உள்ள ஒரு தனியார் சாக்லேட் ஃபேக்டரியில் வருடந்தோறும் சாக்லேட்டால் செய்யப்படும் பொருட்களில் ஒரு புது திறமையை வெளிப்படுத்துவார்கள். அதன்படி, கடந்த காலங்களில் சாக்லேட்டால் ரஜினிகாந்த் உருவம், அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 72 கிலோ சாக்லேட் சிலை… முதல்வரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தீவிர ஆதரவாளர்….!!!

ஒடிசா மாநில முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 72 கிலோவில் சாக்லெட்டுகளை கொண்டு அவரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள கட்சி ஆட்சி அமைத்து வருகின்றது. அம்மாநில முதல்வராக நவீன் பட்நாயக் திகழ்கிறார். இவரின் 75-வது பிறந்த நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிறந்த நாளுக்கு முன்பாகவே நவீன் பட்நாயக் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த […]

Categories

Tech |