6 வயது சிறுமி சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் அருகே பிஜூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமன்வி என்ற 6 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி பள்ளிக்கு செல்ல விரும்பாததால் சிறுமியின் தாய் சுப்ரீதா பூஜாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியை சமாதானப்படுத்தி […]
