சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)யின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக டோனியின் மனைவி கவிதையை பதிவிட்டுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை வைத்து, பிளே ஆப் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு ஓரளவு இருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்ததால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதனால் சிஎஸ்கே […]
