மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் வஉசி தெருவில் வசிப்பவர் காளிமுத்து. இவருடைய மகள் கனிஷ்கா (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று காளிமுத்து மற்றும் அவருடைய மகள் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் இருவரையும் காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி தேடியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரியாத அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]
