நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் உடல் முழுவதும் சாக்கு பையால் மூடியபடி கிடந்துள்ளது. இதையடுத்துஅந்த புகைப்படம் வைரலாகி கொலை செய்து வீசப்பட்டதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவத் தொடங்கியது. இதனையடுத்து போலீசாரும் பத்திரிக்கையாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது மட்டுமன்றி பொதுமக்கள் கூட்டமும் அங்கு கூடியது. ஆனால் அங்கு சாக்கு பையை திறந்து பார்த்தபோது அந்த நபர் திடீரென உயிருடன் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகுதான் தெரியவந்தது அவர் சாக்கு […]
