Categories
அரசியல்

அந்த நம்பிக்கையில தான்…. இவ்ளோ தைரியமா சொல்லிருக்காரு…. ஜெயக்குமாரை கலாய்த்த அமைச்சர்…!!!

ஆளும் கட்சி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கையில்தான் சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஜெயக்குமார் அறிவித்ததாக அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஆர் பெரியகருப்பன், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆளும் கட்சி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் தலைமையிலான இந்த அரசு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டுகின்ற காரணத்தால், அப்படி சாகும் வரை […]

Categories

Tech |