12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான மாதவன் என்பவன் அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.. மேலும் அந்த சிறுமியை அடித்த போது, அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
